Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1048 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1048

Tamil original

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

Read the sounds · Transliteration

Indrum Varuvadhu Kollo Nerunalum
Kondradhu Polum Nirappu

Understand the idea · English meaning

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

Connect it to life today · Modern meaning

After poverty has hurt someone badly, they may fear that yesterday's suffering will return today. For example, someone who barely found food yesterday may check their money repeatedly, worried about tonight's meal.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Kalaignar

கலைஞர் : கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்