Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவு

Mendicancy

பொருட்பால் · WealthKural 1054 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1054

Tamil original

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Read the sounds · Transliteration

Iraththalum Eedhale Polum Karaththal
Kanavilum Thetraadhaar Maattu

Understand the idea · English meaning

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

Connect it to life today · Modern meaning

Asking a person who never hides what they can give is almost like giving yourself, because the request lets their generosity do good. When someone gladly shares food with a hungry neighbor, accepting it completes the act of kindness.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

Kalaignar

கலைஞர் : இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடையதாகும்