Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தகையணங்குறுத்தல்

The Pre-marital love

காமத்துப்பால் · LoveKural 1085 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1085

Tamil original

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து.

Read the sounds · Transliteration

Kootramo Kanno Pinaiyo Matavaral
Nokkamim Moondrum Utaiththu

Understand the idea · English meaning

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

Connect it to life today · Modern meaning

Her look seems to hold all three powers at once: death, piercing eyes, and the timid beauty of a deer. One glance can feel frightening, attractive, and tender all at the same time.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

Kalaignar

கலைஞர் : உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே