Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தகையணங்குறுத்தல்

The Pre-marital love

காமத்துப்பால் · LoveKural 1087 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1087

Tamil original

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்.

Read the sounds · Transliteration

Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil

Understand the idea · English meaning

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

Connect it to life today · Modern meaning

The cloth across her firm chest is compared with the cover placed over a powerful elephant's eyes; even her clothing seems full of force. At a cultural celebration, the way a traditional outfit moves can make a dancer's presence especially striking.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

Kalaignar

கலைஞர் : மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது