Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தகையணங்குறுத்தல்

The Pre-marital love

காமத்துப்பால் · LoveKural 1090 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1090

Tamil original

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Read the sounds · Transliteration

Untaarkan Alladhu Atunaraak Kaamampol
Kantaar Makizhseydhal Indru

Understand the idea · English meaning

Unlike boiled honey which yields delight only when it is drunk, love give spleasure even when looked at.

Connect it to life today · Modern meaning

Wine gives pleasure only to the person who drinks it, but love can delight even through a single sight of the beloved. Seeing someone you care about across a room can brighten your mood before a word is spoken.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

Kalaignar

கலைஞர் : மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்