குறிப்பறிதல்
Recognition of the Signs
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Irunokku Ivalunkan Ulladhu Orunokku
Noinokkon Rannoi Marundhu
Understand the idea · English meaning
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
Connect it to life today · Modern meaning
Her eyes hold two looks: one causes the pain of love, and the other cures it. A worried glance followed by a warm smile from someone you love can turn anxiety into relief.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
Kalaignar
கலைஞர் : காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை