நலம் புனைந்துரைத்தல்
The Praise of her Beauty
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham
Understand the idea · English meaning
The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji.
Connect it to life today · Modern meaning
Even an anicham flower or a swan feather would feel like a thorn to feet imagined this delicate. The image shows how love magnifies a beloved's gentleness beyond ordinary comparisons.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.
Kalaignar
கலைஞர் : அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள்அவ்வளவு மென்மையானவை