Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நடுவு நிலைமை

Impartiality

அறத்துப்பால் · VirtueKural 113 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 113

Tamil original

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே யொழிய விடல்.

Read the sounds · Transliteration

Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital

Understand the idea · English meaning

Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

Connect it to life today · Modern meaning

If a gain comes your way only because you bent the rules, drop it immediately, even if it looks tempting or harmless. Fairness matters more than any advantage it costs you to keep it. For example, walking away from a group project grade that was inflated by someone else's dishonest shortcut is worth more than the higher mark.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

Kalaignar

கலைஞர் : நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்