Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நடுவு நிலைமை

Impartiality

அறத்துப்பால் · VirtueKural 114 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 114

Tamil original

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

Read the sounds · Transliteration

Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum

Understand the idea · English meaning

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

Connect it to life today · Modern meaning

Whether someone was truly fair or not usually becomes clear only after they're gone, through what they leave behind, their reputation, their family's standing, the way people speak of them. For example, how a manager is remembered by former employees years after they've left says more about their fairness than anything they claimed while in charge.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

Kalaignar

கலைஞர் : ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்