Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நாணுத் துறவுரைத்தல்

The Abandonment of Reserve

காமத்துப்பால் · LoveKural 1139 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1139

Tamil original

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்

மறுகின் மறுகும் மருண்டு.

Read the sounds · Transliteration

Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu

Understand the idea · English meaning

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

Connect it to life today · Modern meaning

The speaker's love thinks no one knows about it, yet it seems to wander confused through every street. Feelings that someone tries to hide may still appear in their face, messages, or nervous behavior.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

Kalaignar

கலைஞர் : என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!