அலர் அறிவுறுத்தல்
The Announcement of the Rumour
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Alarezha Aaruyir Na�rkum Adhanaip
Palarariyaar Paakkiyath Thaal
Understand the idea · English meaning
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.
Connect it to life today · Modern meaning
Rumours about the lovers keep the speaker's hope and life from fading, while the people spreading them do not know why they matter. Even careless talk can give someone courage when it suggests that a difficult love may still succeed.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.
Kalaignar
கலைஞர் : எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்