Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

காமத்துப்பால் · LoveKural 1143 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1143

Tamil original

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Read the sounds · Transliteration

Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu

Understand the idea · English meaning

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

Connect it to life today · Modern meaning

The speaker welcomes a rumor known throughout the town because public talk makes an unrealized relationship feel almost achieved. When friends openly recognize two people's affection, it can feel like an important step toward being together.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

Kalaignar

கலைஞர் : எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!