Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

காமத்துப்பால் · LoveKural 1147 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1147

Tamil original

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.

Read the sounds · Transliteration

Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi

Understand the idea · English meaning

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

Connect it to life today · Modern meaning

The lovers' pain grows stronger through the town's gossip and the mother's angry words, just as a crop grows with manure and water. Opposition can sometimes deepen feelings instead of ending them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

Kalaignar

கலைஞர் : ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது