அலர் அறிவுறுத்தல்
The Announcement of the Rumour
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
Understand the idea · English meaning
When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal.
Connect it to life today · Modern meaning
The person who promised not to leave has gone away and caused shame before others, so the speaker refuses to feel ashamed of their gossip too. After someone breaks a promise, the deeper wrong is the betrayal, not the comments made by onlookers.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
Kalaignar
கலைஞர் : உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?