Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

காமத்துப்பால் · LoveKural 1150 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1150

Tamil original

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.

Read the sounds · Transliteration

Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor

Understand the idea · English meaning

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him).

Connect it to life today · Modern meaning

The town is spreading exactly the rumor the speaker hopes for, and the lover may agree when the time is right. When relatives begin speaking positively about a match, it can give someone hope that the relationship will be accepted.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.

Kalaignar

கலைஞர் : யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்