Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பிரிவாற்றாமை

Separation unendurable

காமத்துப்பால் · LoveKural 1151 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1151

Tamil original

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

Read the sounds · Transliteration

Sellaamai Untel Enakkurai Matrunin
Valvaravu Vaazhvaark Kurai

Understand the idea · English meaning

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.

Connect it to life today · Modern meaning

If you are staying, tell me plainly. If you must leave and return soon, tell that promise to those who may still be alive when you come back. When a partner says they will be away, the uncertainty can make every day feel unbearable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

Kalaignar

கலைஞர் : பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்