Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நடுவு நிலைமை

Impartiality

அறத்துப்பால் · VirtueKural 116 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 116

Tamil original

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

Read the sounds · Transliteration

Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin

Understand the idea · English meaning

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”

Connect it to life today · Modern meaning

The moment you notice yourself thinking about bending the rules unfairly, take it as a warning sign that you're about to damage your own future. That flicker of temptation is worth paying attention to. For example, catching yourself about to lie on an expense report is the exact moment to stop and reconsider.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

Kalaignar

கலைஞர் : நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்