Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

படர்மெலிந் திரங்கல்

Complainings

காமத்துப்பால் · LoveKural 1167 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1167

Tamil original

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.

Read the sounds · Transliteration

Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen

Understand the idea · English meaning

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.

Connect it to life today · Modern meaning

I have tried to swim through this flood of longing but still cannot see its shore; even at midnight, I am alone. When everyone else is asleep and you are still waiting for someone, the night can feel endless.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.

Kalaignar

கலைஞர் : நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்