Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கண்விதுப்பழிதல்

Eyes consumed with Grief

காமத்துப்பால் · LoveKural 1175 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1175

Tamil original

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.

Read the sounds · Transliteration

Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan

Understand the idea · English meaning

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.

Connect it to life today · Modern meaning

My eyes caused a longing larger than the sea, and now they cannot sleep because of it. After a late-night goodbye, the same eyes that sought out a loved one may stay awake until morning.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

Kalaignar

கலைஞர் : கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன