Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கண்விதுப்பழிதல்

Eyes consumed with Grief

காமத்துப்பால் · LoveKural 1176 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1176

Tamil original

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

Read the sounds · Transliteration

Oo Inidhe Emakkinnoi Seydhakan
Thaaam Itharpat Tadhu

Understand the idea · English meaning

The eyes that have given me this disease have themselves been seized with this (sufering). Oh! I am much delighted.

Connect it to life today · Modern meaning

The eyes that gave me this love-sickness are suffering from it too, and I am almost glad. When the same eyes that kept checking for a message finally swell from crying, it feels like a small kind of justice.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

Kalaignar

கலைஞர் : ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!