Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

பசப்புறு பருவரல்

The Pallid Hue

காமத்துப்பால் · LoveKural 1181 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1181

Tamil original

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

Read the sounds · Transliteration

Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira

Understand the idea · English meaning

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

Connect it to life today · Modern meaning

I agreed to let the one I love leave; now that separation has made me pale, whom can I tell? Saying you are fine with a partner's decision can feel different once you are alone with its consequences.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?

Kalaignar

கலைஞர் : என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?