Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நடுவு நிலைமை

Impartiality

அறத்துப்பால் · VirtueKural 119 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 119

Tamil original

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்.

Read the sounds · Transliteration

Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin

Understand the idea · English meaning

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

Connect it to life today · Modern meaning

Speaking without bias is only possible once your mind itself is free of bias. You can't fake fairness in your words if your thinking is already tilted toward one side. For example, before mediating a fight between two friends, it helps to first check whether you're secretly taking sides in your own head.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

Kalaignar

கலைஞர் : நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை