Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

தனிப்படர் மிகுதி

The Solitary Anguish

காமத்துப்பால் · LoveKural 1193 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1193

Tamil original

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

Read the sounds · Transliteration

Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku

Understand the idea · English meaning

The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands).

Connect it to life today · Modern meaning

The confidence that says ‘we will live happily’ belongs to those whose love is returned. When both partners still choose each other, even a difficult period feels survivable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

Kalaignar

கலைஞர் : காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்