Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night

காமத்துப்பால் · LoveKural 1216 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1216

Tamil original

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.

Read the sounds · Transliteration

Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man

Understand the idea · English meaning

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.

Connect it to life today · Modern meaning

If waking life did not interrupt her dreams, the beloved who visits her there would never have to leave. An alarm ending a beautiful dream can feel like being separated from someone all over again.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

Kalaignar

கலைஞர் : நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே