கனவுநிலை உரைத்தல்
The Visions of the Night
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal
Enemmaip Peezhip Padhu
Understand the idea · English meaning
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
Connect it to life today · Modern meaning
The beloved who gives her no affection while awake still appears in her dreams and causes pain, so she asks why. Dreaming about someone who will not answer your messages can reopen the hurt you tried to hide.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
Kalaignar
கலைஞர் : நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?