உறுப்புநலன் அழிதல்
Wasting Away
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Thotiyotu Tholnekizha Noval Avaraik
Kotiyar Enakkooral Nondhu
Understand the idea · English meaning
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
Connect it to life today · Modern meaning
She is hurt when people call her beloved cruel because her shoulders have grown thin and her bracelets have loosened. Even while suffering, she still loves him and does not want others to condemn him.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.
Kalaignar
கலைஞர் : என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்