Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நிறையழிதல்

Reserve Overcome

காமத்துப்பால் · LoveKural 1251 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1251

Tamil original

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Read the sounds · Transliteration

Kaamak Kanichchi Utaikkum Niraiyennum
Naanuththaazh Veezhththa Kadhavu

Understand the idea · English meaning

The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.

Connect it to life today · Modern meaning

Desire can break through even the strongest self-control and modesty. When two people are strongly attracted, their feelings may show despite their plans to stay composed.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!

Kalaignar

கலைஞர் : காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது