Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு கிளத்தல்

Soliloquy

காமத்துப்பால் · LoveKural 1250 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1250

Tamil original

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

இன்னும் இழத்தும் கவின்.

Read the sounds · Transliteration

Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa
Innum Izhaththum Kavin

Understand the idea · English meaning

If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.

Connect it to life today · Modern meaning

Keeping in her heart the person who left without joining her causes her to lose even the beauty and strength she has left. Holding on to painful fixation can drain a person’s wellbeing, so love must not destroy the self.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.

Kalaignar

கலைஞர் : சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது