Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நிறையழிதல்

Reserve Overcome

காமத்துப்பால் · LoveKural 1258 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1258

Tamil original

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்

பெண்மை உடைக்கும் படை.

Read the sounds · Transliteration

Panmaayak Kalvan Panimozhi Andronam
Penmai Utaikkum Patai

Understand the idea · English meaning

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?

Connect it to life today · Modern meaning

Clever, gentle words can break through a lover's firm resolve. A sincere apology from someone charming may soften anger that seemed unshakable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!

Kalaignar

கலைஞர் : நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?