நிறையழிதல்
Reserve Overcome
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Naanena Ondro Ariyalam Kaamaththaal
Peniyaar Petpa Seyin
Understand the idea · English meaning
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
Connect it to life today · Modern meaning
When a beloved returns our affection, embarrassment disappears. After reuniting, someone may openly admit how deeply they missed the person they love.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
Kalaignar
கலைஞர் : நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை