Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அவர்வயின் விதும்பல்

Mutual Desire

காமத்துப்பால் · LoveKural 1264 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1264

Tamil original

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு.

Read the sounds · Transliteration

Kootiya Kaamam Pirindhaar Varavullik
Kotuko Terumen Nenju

Understand the idea · English meaning

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.

Connect it to life today · Modern meaning

Thinking about a beloved's return can lift the heart above its sorrow. Someone waiting at home may suddenly feel joyful while tracking a partner's journey back.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.

Kalaignar

கலைஞர் : காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது