Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அவர்வயின் விதும்பல்

Mutual Desire

காமத்துப்பால் · LoveKural 1265 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1265

Tamil original

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Read the sounds · Transliteration

Kaankaman Konkanaik Kannaarak Kantapin
Neengumen Mendhol Pasappu

Understand the idea · English meaning

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.

Connect it to life today · Modern meaning

Seeing the person we love can ease the visible signs of longing and sadness. A reunion may restore the energy and color that separation took away.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

Kalaignar

கலைஞர் : கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்