Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அவர்வயின் விதும்பல்

Mutual Desire

காமத்துப்பால் · LoveKural 1266 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1266

Tamil original

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.

Read the sounds · Transliteration

Varukaman Konkan Orunaal Parukuvan
Paidhalnoi Ellaam Keta

Understand the idea · English meaning

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

Connect it to life today · Modern meaning

A loved one's return can feel like the cure for every pain caused by separation. After months apart, a couple may find comfort simply by being together again.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.

Kalaignar

கலைஞர் : என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்