Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

அவர்வயின் விதும்பல்

Mutual Desire

காமத்துப்பால் · LoveKural 1268 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1268

Tamil original

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து

மாலை அயர்கம் விருந்து.

Read the sounds · Transliteration

Vinaikalandhu Vendreeka Vendhan Manaikalandhu
Maalai Ayarkam Virundhu

Understand the idea · English meaning

Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.

Connect it to life today · Modern meaning

A ruler may win a battle, but sharing an evening with one's spouse can feel like the greater reward. After a demanding day, someone may value a quiet meal with their partner more than applause.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

Kalaignar

கலைஞர் : தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வெண்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்