புணர்ச்சி விதும்பல்
Desire for Reunion
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan
Understand the idea · English meaning
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
Connect it to life today · Modern meaning
Even when a beloved seems neglectful, longing may not let the eyes rest until they see that person. Someone may keep looking toward the door for a partner who has not shown much care.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
Kalaignar
கலைஞர் : என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை