நெஞ்சோடு புலத்தல்
Expostulation with Oneself
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju
Understand the idea · English meaning
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
Connect it to life today · Modern meaning
The anxious heart suffers both without a beloved and with one, fearing absence first and another separation next. Someone may miss a partner while away and still worry about losing them during a happy day together.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
Kalaignar
கலைஞர் : என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்