Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு புலத்தல்

Expostulation with Oneself

காமத்துப்பால் · LoveKural 1296 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1296

Tamil original

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

Read the sounds · Transliteration

Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju

Understand the idea · English meaning

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

Connect it to life today · Modern meaning

When left alone with memories, the mind can turn its pain against itself. Someone awake after a breakup may replay every conversation until the thoughts feel unbearable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Kalaignar

கலைஞர் : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது