Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நெஞ்சோடு புலத்தல்

Expostulation with Oneself

காமத்துப்பால் · LoveKural 1300 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1300

Tamil original

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

Read the sounds · Transliteration

Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya
Nenjam Thamaral Vazhi

Understand the idea · English meaning

It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.

Connect it to life today · Modern meaning

If our own heart feels like a stranger, it is difficult for outsiders to become true refuge. Someone entering a new group may still feel alone when they do not trust or accept themselves.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Kalaignar

கலைஞர் : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்