Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

புலவி

Pouting

காமத்துப்பால் · LoveKural 1310 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1310

Tamil original

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.

Read the sounds · Transliteration

Ootal Unanga Vituvaarotu Ennenjam
Kootuvem Enpadhu Avaa

Understand the idea · English meaning

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

Connect it to life today · Modern meaning

Strong desire can draw someone back even to a partner who lets a quarrel drag on. After missing someone deeply, the heart may still hope to reunite even when that person has caused pain.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

Kalaignar

கலைஞர் : ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்