Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வெஃகாமை

Not Coveting

அறத்துப்பால் · VirtueKural 178 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 178

Tamil original

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

Read the sounds · Transliteration

Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul

Understand the idea · English meaning

If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness.

Connect it to life today · Modern meaning

The real secret to keeping what you have is simple: stop wanting what belongs to other people. That single habit protects your resources and your reputation more than almost anything else. For example, a business that never tries to undercut competitors through dishonest means tends to build the kind of steady, lasting success that shortcuts can't buy.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

Kalaignar

கலைஞர் : தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்