Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புறங்கூறாமை

Not Backbiting

அறத்துப்பால் · VirtueKural 185 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 185

Tamil original

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.

Read the sounds · Transliteration

Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum

Understand the idea · English meaning

The emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.

Connect it to life today · Modern meaning

Someone who talks a lot about doing the right thing but still gossips cruelly about others behind their backs reveals, through that pettiness, that their talk about virtue was mostly just talk. Actions expose what words can hide. For example, a person who lectures others about kindness but constantly badmouths coworkers isn't as principled as they present themselves to be.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

Kalaignar

கலைஞர் : ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்