Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புறங்கூறாமை

Not Backbiting

அறத்துப்பால் · VirtueKural 187 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 187

Tamil original

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

Read the sounds · Transliteration

Pakachchollik Kelirp Pirippar Nakachcholli
Natpaatal Thetraa Thavar

Understand the idea · English meaning

Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.

Connect it to life today · Modern meaning

People who never learned how to nurture a friendship with warmth and honest conversation often end up damaging even close relationships through gossip, without really meaning to. It's often carelessness rather than malice. For example, someone who vents about a friend's flaws to other mutual friends, instead of talking to the friend directly, can end up losing that friendship entirely.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.

Kalaignar

கலைஞர் : இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்