Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புறங்கூறாமை

Not Backbiting

அறத்துப்பால் · VirtueKural 188 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 188

Tamil original

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Read the sounds · Transliteration

Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu

Understand the idea · English meaning

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

Connect it to life today · Modern meaning

If someone is willing to badmouth even their closest friends the moment they're out of earshot, imagine what they're willing to say about people they barely know. Their loyalty clearly doesn't run very deep. For example, noticing a friend gossip cruelly about another close friend is a good clue about what they might be saying about you when you're not around.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

Kalaignar

கலைஞர் : நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?