Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

வான் சிறப்பு

The Blessing of Rain

அறத்துப்பால் · VirtueKural 19 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 19

Tamil original

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

Read the sounds · Transliteration

Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin

Understand the idea · English meaning

If rain does not fall, charity and spiritual practices cannot flourish in this vast world.

Connect it to life today · Modern meaning

People are most able to help others and pursue personal growth when their basic needs are secure. During times of severe scarcity, most attention goes toward survival. When resources are available, people can think beyond themselves, support those in need, volunteer, donate, learn, and develop their character. This Kural reminds us that prosperity is not only about personal comfort. It creates the conditions for generosity, service, and self-improvement. A thriving society is one where people have enough stability to care for both others and themselves.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

Kalaignar

கலைஞர் : இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்