Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஈகை

Giving

அறத்துப்பால் · VirtueKural 229 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 229

Tamil original

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.

Read the sounds · Transliteration

Iraththalin Innaadhu Mandra Nirappiya
Thaame Thamiyar Unal

Understand the idea · English meaning

Solitary and unshared eating for the sake of filling up one’s own riches is certainly much more unpleasant than begging.

Connect it to life today · Modern meaning

Keeping everything to yourself and eating alone while others go without is actually worse than having to beg for help. Selfishness carries its own quiet shame. For example, someone who refuses to share a windfall with family in need often ends up more isolated than the people they turned away.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

Kalaignar

கலைஞர் : பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது