Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

நீத்தார் பெருமை

The Greatness of Ascetics

அறத்துப்பால் · VirtueKural 23 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 23

Tamil original

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

Read the sounds · Transliteration

Irumai Vakaidherindhu Eentuaram Poontaar
Perumai Pirangitru Ulaku

Understand the idea · English meaning

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

Connect it to life today · Modern meaning

People become truly admirable when they understand the difference between what is right and wrong, what brings lasting good and what causes harm, and then choose virtue. Their wisdom becomes visible in the way they live. For example, a person may lose money by refusing to cheat, but still choose honesty because they understand that short-term gain is not worth losing their character.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

Kalaignar

கலைஞர் : நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்