Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புலால் மறுத்தல்

Abstinence from Flesh

அறத்துப்பால் · VirtueKural 260 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 260

Tamil original

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.

Read the sounds · Transliteration

Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum

Understand the idea · English meaning

All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

Connect it to life today · Modern meaning

All living beings honor the person who neither kills them nor eats them. Respect for life earns a kind of trust that no speech can command. For example, an animal treated gently is safer around a person who never harms it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

Kalaignar

கலைஞர் : புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்