Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தவம்

Penance

அறத்துப்பால் · VirtueKural 269 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 269

Tamil original

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

Read the sounds · Transliteration

Kootram Kudhiththalum Kaikootum Notralin
Aatral Thalaippat Tavarkkul

Understand the idea · English meaning

Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).

Connect it to life today · Modern meaning

Those who gain the full strength of self-discipline can face even the fear of death. Their courage is not the absence of danger but mastery over panic. For example, a person who remains brave and purposeful during a serious crisis shows this strength.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

Kalaignar

கலைஞர் : எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்