Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கள்ளாமை

The Absence of Fraud

அறத்துப்பால் · VirtueKural 282 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 282

Tamil original

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

Read the sounds · Transliteration

Ullaththaal Ullalum Theedhe Piranporulaik
Kallaththaal Kalvem Enal

Understand the idea · English meaning

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.

Connect it to life today · Modern meaning

Even planning to secretly take another person’s property is already a moral failure. Wrongdoing begins in the mind before it appears in action. For example, deciding how to use a friend’s password without permission is wrong even if you never log in.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.

Kalaignar

கலைஞர் : பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்