கள்ளாமை
The Absence of Fraud
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum
Understand the idea · English meaning
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
Connect it to life today · Modern meaning
Wealth gained by theft may seem to grow at first, but it eventually destroys itself. Dishonest gain carries fear, loss, and consequences within it. For example, money stolen from a business can lead to dismissal, legal trouble, and the loss of trust that money cannot repair.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
Kalaignar
கலைஞர் : கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்